1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் முக்கிய தகவல்கள்

இன்று (02-06-2022) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் முக்கிய தகவல்கள் (Informations about Today's (02-06-2022) meeting of Elementary Education Director with the Federation Bearers)...

சென்னையில் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் திரு.அறிவொளி அவர்கள் தலைமையில் நடைபெறும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்..






 1.மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜூன் 14 அன்று மாணவர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும்.

 2. ஆசிரியர்கள் நோட்ஸ் ஆப் லெசன் கொண்டிருக்க வேண்டும்.

 3. எண்ணும் எழுத்தும் பயிற்சி செல்லும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க வகை செய்ய ஆலோசிக்கப்படும்.

4. பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக அரசு ரூ 1800 கோடி ஒதுக்கி உள்ளது.

5. ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் கல்வி அமைச்சர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

6. ஒற்றை இலக்க மாணவர் பள்ளிகளை இரட்டை இலக்கத்திற்கு சேர்க்கை செய்ய ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, பொதுமக்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

 7. ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளி ஆக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags