மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் இன்று ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சார்ந்த கூட்டப் பொருள்:
1. *இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் Base line survey 08/07/2022 க்குள் முடிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.*
2. *6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய ஊக்கத்தொகையை பெறும் வகையில் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியும் தங்களது பள்ளியின் EMIS இல் BONAFIDE UPLOAD செய்வதை 08/07/2022 க்குள் முடித்தல் வேண்டும்.*
3. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அடிப்படையில் வகுப்பறையில் corners அமைத்தல், work book பயன்பாடு ஆகியவற்றை உறுதி செய்தல் வேண்டும்.*
4. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக அனைத்து மாணவர்களுக்கும் உடனுக்குடன் வழங்கப்பட்டு உரிய பதிவேட்டில் பதிவு செய்து இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
5. TN SED app இல் அனைத்து பள்ளிகளும் ஆசிரியர்கள் வருகை, மாணவர்கள் வருகை, local body வருகை ஆகியவற்றை தினமும் தவறாமல் பதிவு செய்வதை உறுதி செய்தல் வேண்டும். பதிவு செய்யாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.
6. EMIS இல் TEACHERS, STUDENTS, SCHOOL PROFILE UPDATE செய்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
7. EMIS இல் உள்ள ROLL ம் ATTENDANCE இல் உள்ள ROLL ம் ஒன்றாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
8. அனைத்து வகுப்பை கையாளக்கூடிய ஆசிரியர்களும் பாடத்திட்டம் எழுதுதல், கற்றல் விளைவுகளை ஆசிரியர்கள் அறிந்து கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளுதல், TLM பயன்பாடு ஆகியவற்றை உறுதி செய்தல் வேண்டும்.
9. *09/07/2022 அன்று அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் SMC மறுக்கட்டமைப்பு பணியை எந்தவித பிரச்சினைக்கும் இடம் அளிக்காமல் நடத்தி முடிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.*
10. பள்ளி செல்லா மாணவர்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை சார்ந்த பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் இணைந்து பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
11. SCHOOL EMIS இல் students-teachers vaccination entry, class teachers assigned work, aadhaar updation, students- teachers mobile number duplication details, teachers sanctioned post details, special cash incentive updation ( for 10th, 11th &12th std students), ICT device availability details, teachers wrong qualification ஆகியவை சார்ந்து update செய்வதை உறுதி செய்தல் வேண்டும்.
12. Transition rate of cwsn students, transition rate of 5th std, 8th std, 10th std.
13. *SMC & SMDC ACCOUNTS CLOSING WORK ஐ 08/07/2022 க்குள் முடித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.*
14. SNA KIT RECEIVED AND ACTIVATED DETAILS
15. மேற்காணும் தகவல்கள் சார்ந்து குறுவள மைய அளவில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் குறுவள மைய தலைமையாசிரியர் தலைமையில் நடத்தப்படுதல் வேண்டும்.
எனவே மேற்காணும் தகவல்கள் சார்ந்து தங்களது பள்ளியில் சரியாக இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி!
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.