நினைவுக் குறிப்புகள் :
1) ஆசிரியர்கள் வருகையை மறவாமல் காலை மாலை பதிய வேண்டும்.
2) ஆசிரியர் விடுப்புகளை App மூலம் விண்ணப்பிக்க வேண்டும். *தங்களின் விடுப்புகள் Sanction செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.*
3) மாணவர்கள் வருகையை app இல் தவறாமல் பதிய வேண்டும்
4) புதிய மாணவர்களை உடனுக்குடன் Emis தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் (பதிவேற்றம் செய்தால் தான் வருகையை பதிவு செய்ய இயலும்)
5) பிற பள்ளி மாணவர்களை Raise request கொடுத்து பெற்றோரிடம் OTP பெற்று சேர்த்துக் கொள்ளலாம்.
6) EMIS தளத்தில் தங்கள் பள்ளிக்கான COMMON POOL பகுதியில் மாணவர்கள் பெயர் உள்ளதா என பார்த்துக் கொள்ளவும்.
7) மாணவர் சேர்க்கைக்காக தமிழ்வழி சான்றிதழ் PSTM பயின்ற விவரம் சரிபார்த்து தாமதமின்றி வழங்க வேண்டும்
8) நலத்திடங்கள் வழங்கியதை உடனுக்குடன் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு ல வழங்கியதை வகுப்பு வாரியாக பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.
9) SMC உறுப்பினர்கள் மூலம் மாணவர்களின் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
10) *Baseline survey reports பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்..*
நன்றி நன்றி 🙏
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.