1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் & ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு*. *2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் website Direct link

 *அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் & ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு*.

*2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது*.

*எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத் தொடர்பு கொண்டு*,

1.Pan card number, 

2. mail id, 

3. cell number, 

4. pay details

 உள்ளிட்ட தகவல்களை அளித்து, 

*வரிவிதிப்பு எண்* (Assessment Number) பெறவேண்டும் என்பதையும்,  

அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி, online வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம் என்பதையும் நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்திட அன்புடன் வேண்டுகிறேன்.

Click here to pay tax

Online Tax paying website link.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags