*இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க கோரி SSTA இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட மிக கடுமையான போராட்டத்தின் விளைவாக தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் ஊதிய குழுவின் 4-வது கட்ட கருத்து கேட்பு கூட்டம் வரும் 04.02.2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.*
*2025-இந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி நமது SSTA இயக்கத்தின் சார்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் அவர்களை சந்தித்து விரைந்து மூன்று நபர் கருத்து கேட்பு கூட்டத்தை முடித்து, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைவது குறித்த அறிக்கையை முதல்வருக்கு கொடுக்க வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.