பள்ளிகளில் *UDISEPLUS* சார்ந்த கீழ்காணும் பணிகள் 100% முடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
. தற்போது ஒன்றாம் வகுப்பு வரை (PRE KG, LKG UKG & CLASS 1) சேர்க்கையை பள்ளியிலேயே பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வித்தியாசம் உள்ள பள்ளிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல் வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அத்துடன் இரண்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சேர்க்கையை வட்டார/ மாவட்ட அளவில் மட்டுமே பதிவு செய்ய இயலும் என்பதால் வித்தியாசம் (2ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சேர்க்கை வித்தியாசம் உள்ள பள்ளிகள்) உள்ள மாணவர்களின் விவரங்களை FormS02 படிவத்தில் பூர்த்தி செய்து வட்டார வள மையத்தில் 28.03.2025-க்குள் பெற்று ஒப்படைத்தல் வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.