1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Emis U-DISE PLUS DCF பூர்த்தி செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள்

Emis U-DISE PLUS DCF பூர்த்தி செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள்.*


*கீழ்க்கண்ட தலைப்புகளில் save கொடுக்கும் பொழுது எந்தக் கட்டத்தில் பூர்த்தி செய்யாமல் இருக்கிறதோ அந்த இடத்தில் field is required சிவப்பு நிறத்தில் நட்சத்திர குறியுடன் வரும் அதில் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் நம் பள்ளியில் அதில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகவல் இல்லை என்றால் பூஜ்ஜியம் கொடுத்துவிட வேண்டும் அப்போதுதான் save ஆகும். ஒவ்வொரு தலைப்பிலும் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றினால் இடர்பாடு ஏற்படவில்லை.*
*(இரண்டு தலைப்புகளை தவிர)*

*1) Download DCF:*

இந்தத் தலைப்பில் Form download இடர்பாடு இல்லை

*2) Basic Info :*

இந்தத் தலைப்பில் முழுவதுமாகவே பூர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது தேவையானவற்றை நாம் பூர்த்தி செய்து save கொடுத்துவிடலாம் இடர்பாடு இல்லை save ஆகிறது.


*3) School Details:*

இந்த தலைப்பிலும் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து save கொடுத்துவிடலாம் இதிலும் எந்தவித இடர்பாடும் இல்லை save ஆகிறது.


*4) Training Details:*

இந்த தலைப்பிலும் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து save  செய்யலாம் எந்தவித இடர்பாடும் இல்லை.
Save ஆகிறது.

*5) Committee Details:*

இந்தத் தலைப்பில்
1.49) school inspection during last and current academic year.
Inspections/visits done by*என்ற பகுதியில்
பூர்த்தி செய்து save செய்தாலும் field is required* என்று  வருகிறது இந்த தலைப்பில் தான் இடர்பாடு உள்ளது இது சரி செய்யப்பட வேண்டும் EMIS TEAMக்கு தகவல் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கம் மட்டும் save ஆகவில்லை.

*6) Land Details:*

இந்தத் தலைப்பில் ground land 200sq மேல் பதிவு செய்திருந்தால் field is required என்று வருகிறது அதனால் 200sq மேல் கொடுத்து இருந்தால் அதுவும் save ஆகவில்லை இதிலும் இடர்பாடு உள்ளது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*7) School Inventory:*

இந்தத் தலைப்பில் சரியான தகவல் பூர்த்தி செய்து இருந்தால் எந்தவித இடர்பாடு இல்லை save ஆகிறது.

*8) Funds:*

இந்தத் தலைப்பில் சரியான தகவல்கள் பூர்த்தி செய்திருந்தால் எந்தவித இடர்பாடும் இல்லை.save ஆகிறது.

ஆக 7 தலைப்புகளில் 2 தலைப்பில் மட்டும் இடர்பாடு ஏற்படுகிறது.
மற்ற தலைப்புகள் அனைத்தும் save ஆகிறது.         

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags