1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Emis - இணையத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள்

Emis - இணையத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள்
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு,

⚡வருகை பதிவேட்டில் உள்ளபடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுய விவரங்களை பதிவேட்டில் உள்ளபடி சரி செய்துக்கொள்ள வேண்டும்.  தமிழ், ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை, mobile number, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை வகுப்பாசிரியர் சரி செய்துக்கொள்ள வேண்டும். 

Students➡️ students list➡️excel 


⚡ EMIS இணையத்தில் *UDISE+ பதிவு செய்த  School data* வை pdf ல் download செய்து கொள்ளும் வசதி உள்ளது. 
தலைமை ஆசிரியர்  இரண்டு நகலினை எடுத்து ஒன்று பள்ளியளவில், மற்றொன்று வட்டார அளவில் ஆசிரியர் பயிற்றுனர்கள் தொகுத்து வைத்திருக்க வேண்டும். 
அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என த.ஆ  சரிபார்த்து அதனை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

⚡ஏதேனும், பிழை இருப்பின் உடனடியாக emis -இணையத்தில்  சரியான தகவலை உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. 

⚡விடுபட்ட தகவல்கள் பள்ளி அளவில் உள்ளீடு செய்ய இயலவில்லை எனில் பள்ளிவாரியாக தகவல்களை பெற்று  மாவட்ட அளவில் உள்ளீடு செய்ய தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Step by step
⚡⚡⚡⚡⚡

UDISE+➡️ Download school data ➡️ print➡️ save as PDF....
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags