தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு IFHRMS மென்பொருள் Software இல் ஏன் Bill போட வேண்டும்???
IFHRMS இல் Bill போடுவதற்கான காரணங்கள்:
1. இனி சம்பளம் பில் , Contegency bill, TA bill போட்டுட்டு இருக்கிறேன் எனச் சொல்லி அதிக நாட்கள் எடுக்க முடியாது. எல்லாம் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும்.
2. IFHRMS ல் பில் போட்ட உடனே Token no , ECS நம்பர் வந்து விடும்.
3. இனி Token போடுவதற்கும் ECS ஆயிருச்சா என்று பார்ப்பதற்கும் treasury அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
4. Treasury காரங்க நம்மள அலைய வைக்க முடியாது.
5. நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும்.
6. Treasury க்கு பணம் கொடுத்து Bill Pass பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.
7. தேவையில்லாமல் treasury இல் Bill நிறுத்தி வைக்க முடியாது.
8. Audit போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் அதுவும் நமது அலுவலகத்தில் இருந்தே IFHRMS இல் பார்த்துக் கொள்ளலாம்.உண்மையில் IFHRMS ஆல் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நண்மையே.
நிச்சயம் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு வரும்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைவது உறுதி தான்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.