1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

எண்ணும் எழுத்தும் 2022-23 பயிற்சி ஆசிரியர்களுக்கு எப்போது?

*எண்ணும் எழுத்தும் பயிற்சி*





*மாநில அளவில் கருத்தாளர்களுக்கு 23  to 28ம் தேதி வரை*           


*மாவட்ட அளவில் கருத்தாளாருக்கு ஜூன் 1 முதல் நடைபெறும்*           

                     
*அந்தந்த ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு ஜூன் 13 முதல் 50% ஆசிரியர்களுக்கு முதல்கட்டம்*                                                                    

 *ஜூன் 20 முதல் 50% ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி நடைபெற உள்ளது*


*பயிற்சி தேதிகள் காலநிலைக்கு ஏற்ப மாற்றம் பெறலாம்*

Dear DCs
As a first step of implementation of the Ennum Ezhuthum mission, the training of the Resource persons is scheduled to be conducted the upcoming week.
In order to enable the young Learners pursue their education with full enthusiasm let us all join hands together and put in our best efforts and strive hard for their joyful learning.
I request all the District coordinators and the BRTEs involved in the Ennum Ezhuthum mission to coordinate and extend your cooperation in bringing this mission a real success by enabling all the children who complete class 3 read with comprehension and possess basic arithmetic skills and provide them confidence and motivation to pursue their further education and go way long and shine bright in their future endeavours.

All this would be possible only by the joint efforts of all the stakeholders which includes the DCs, BRTEs and the teachers.

I request all the DCs and the BRTEs to Please involve involve yourselves right from the training till the implementation and enjoy the impact among the students community.

Our team spirit and joint efforts will help the students to come up better in their lives.

Let’s work with full enthusiasm 
💐💐💐🙏🙏🙏

With full hope
Rekha
Ennum Ezhuthum Coordinator
Samagra Shiksha

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags