*🛑⚡கருணை அடிப்படையில் திருமணமான பெண்ணிற்கு வேலை. Click here *⭕திருமணமான மகள்களுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு G.O. Ms. No - 78, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை என்ற எண்ணின் கீழ் 21.4.2017 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.*
*⭕பெற்றோர்களை பராமரிப்பதாக திருமணமான பெண்கள் உறுதி அளித்தால், அவர்களுக்கு அரசுப் பணியை கருணை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற ஒரு நிபந்தனையை சேர்க்க வேண்டும். அந்த நிபந்தனையோடு திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
*⭕பணி நியமனம் பெற்ற பிறகு திருமணமான பெண்கள் தங்களுடைய பெற்றோர்களை பராமரிக்கவில்லை என்று ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், அந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என்கிற நிபந்தனையோடு திருமணமான பெண்களுக்கு அரசுப் பணி கருணை அடிப்படையில் வழங்கலாம் என்பதை நீதிமன்றம் வலியுறுத்துகிறது.*
*⭕எனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் திருமணமான பெண்கள் தங்கள் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.