1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட மாறுதலில் வேறுபள்ளிக்கு சென்றவர்கள் செய்ய வேண்டியவை

 *Very Important Message*

கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட மாறுதலில் வேறுபள்ளிக்கு சென்றவர்கள், பதவி உயர்வு பெற்று வேறுபள்ளிக்கு சென்றவர்கள் ஆகியோரின் பெயர்களை அந்தந்தப் பள்ளி EMIS login லிருந்து Common pool க்கு அனுப்புமாறும், common pool க்கு அனுப்பிய பிறகு புதியதாக சேர்ந்த பள்ளியில் அந்த ஆசிரியர்களின் பெயர்களை சேர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


*பள்ளி login லிருந்து ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் முறை*


emis.tnschools.gov.in

⬇️

staff

⬇️

staff list

⬇️

Click the arrow mark 

⬇️

Put the reason for transfer

⬇️

Save

*Common pool ல் உள்ள ஆசிரியரின் பெயரை பள்ளி EMIS ல் admit செய்யும் முறை*

emis.tnschools.gov.in

⬇️

search

⬇️

Put staff EMIS ID and click the *Search in common pool* button

⬇️

Staff name will show

⬇️

Click on *Staff name*

and then click *save* button

இந்த பணியினை 03.06.2023 க்குள் முடித்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags