1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

TNSED Attendace செயலியில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகையினை பதிவு செய்வது எப்படி?



🦋 *இரண்டாம் பருவம்*

TNSED Attendace செயலியில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகையினை பதிவு செய்வதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

▪️ *Today Status:*
Fully working day என default ஆக இருக்கும் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிந்தால் இதனைத் தேர்வு செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும்.

▪️ *Partially Working day:*
சில வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிந்தால் Partially working day என மாற்றம் செய்து அந்த வகுப்புகளில் மட்டும் தேர்வு செய்து வருகையினை பதிவு செய்ய வேண்டும்.

▪️ *Fully not Working:*
உள்ளூர் விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்,Fully not Working என பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய இயலாது. ஆசிரியர்களுக்கு மட்டும் பதிவு செய்யலாம்.

தலைமையாசிரியர் வகுப்பு ஆசிரியரிகள் தங்களுடைய Username / Password பயன்படுத்தி மாணவர்கள் வருகையினை பதிவு செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர்கள் விடுப்பு என்றால் தலைமையாசிரியர் பள்ளி Login பயன்படுத்தி அந்த வகுப்பிற்கு மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

▪️ *Logout & Login:*
தங்கள் பள்ளியில் மாணவர்கள் புதியதாக சேர்க்கை அல்லது நீக்கம் செய்யப்பட்டாலோ மறுநாள் காலை வருகைபதிவு செய்வதற்கு முன்பு TNSED Attendance செயலினை கட்டாயமாக Logout & Login செய்ய வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசரியர்கள் TNSED Attendance செயலியினை தினந்தோறும் ஒருமுறையாவது Internet உடன் Connect செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகையினை (முற்பகல்/பிற்பகல்) என இருவேளைகளில் பதிவு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் விடுப்பு என்றால் TNSED School செயலியில் உரிய காரணத்துடன் பதிவு செய்த பின்பே விடுப்பு வழங்க வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை பதிவேற்றம் செய்திட  அறிவுறுத்தப்படுகிறது.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags