*👆நேற்றைய 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கான இணைய வழி கூடுகையில்*
💐ஆசிரியர்கள் THB படிப்பது அவசியம் .பயிற்சி நூலை மட்டும் பயிற்றுவிப்பது தவிர்க்க வேண்டும்.
THB_Textbook_Workbook.
💐QR code பயன்படுத்துவதன் முக்கியத்துவம்.
💐மதிப்பெண்கள் மூலம் மாணவர்களை ஒப்பிடாமல் , Grade முறை வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு.
💐Lesson plan-ஐ print எடுத்துக்கொள்ளாமல், ஆசிரியர்கள் எந்த செயல்பாட்டை நடத்த இருக்கிறோமே அதை மட்டும் எழுத வேண்டும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.