1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Language Lab Portal – Mock Drill நடத்துதல் சார்ந்த அறிவுரைகள் SPD proceedings

 

*அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு*,  

1. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் -  உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் 100Mbps Speed Internet connection பெற்றுள்ள பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும்  12.02.2024 முதல் 20.02.2024 தேதிக்குள் The Tamil Nadu Language Lab Portal – Mock Drill  நடத்துதல் வேண்டும். 

Spd proceedings

2.Mozhigal.tnschools.gov.in  என்ற வலையதளத்தில் மாணவர்களின் EMIS ID & Password பயன்படுத்தி 15 நிமிடம் நடைபெறும் Baseline Quiz முடித்தல் வேண்டும். 

3. 15 நிமிடம் – Language Lab portal – Speak with Me  என்ற செயல்பாட்டை செய்தல் வேண்டும்.

4. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags