*அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு*
*மாணவர் TC generation guidelines*
*தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் படித்த வகுப்பின் மீடியத்தை மட்டும் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.*
*TC வழிகாட்டுதல்களில் புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை. அவை கடந்த ஆண்டைப் போலவே இருக்கும்.*
*TC ஐ உருவாக்கும் முன், summative assessment mark entry, சீருடை ஆகியவற்றை அனைத்து வகையான பள்ளிகளும் emis ல் பதிவேற்றம் செய்திருப்பத்தை உறுதி செய்தபின் Tc update செய்ய வேண்டும். மேல்நிலைப்பள்ளியில் மேற்குறிப்பிட்ட entry உடன் கூடுதலாக bicycle விவரத்தை emis இல் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.*
*மேலும் Terminal classes (வகுப்பு 5, 8, 10, 12) க்கான TC generation வியாழன்(இன்று) முதல் மேற்கொள்ள முடியும்.*
*எனவே தலைமை ஆசிரியர்கள் TC generation பணியை மேற்கண்ட வழிமுறையை முறையாக பின்பற்றி செய்து முடிக்க வேண்டும் என அனைவரையும் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.