1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தன்னார்வலர்கள் Computer skill test பங்கேற்க உத்தரவு

 

அன்பார்ந்த ITK தன்னார்வலர்களுக்கு ,

Bsc, Msc, , MCA computer science, BE, ME, M.Tech, Diploma in Comp science ஆகிய படிப்புகள் படித்துள்ள‌ தன்னார்வலர்களுக்கு கீழ்க்கண்ட குறுஞ்செய்தி வரப்பெற்று இருக்கும்.‌


SMS:


Dear Candidate, 

An online test to assess your computer skill will be held on 29.05.2024 at 11am. You are requested to login through with your gmail account and complete the test within the specified time. An email regarding the skill test will be sent soon. Regards, KELTRON, Master System Integrator, Hitech Labs -TNSEDU



இந்த குறுஞ்செய்தி வரப்பெற்ற தன்னார்வலர்கள் அனைவரும் தவறாது நாளை காலை 11.00 அளவில் நடை பெற உள்ள கணினித் திறன் அறித்தேர்வில் ( Computer skill test) பங்கேற்க வேண்டும். 


இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். மின்னஞ்சலைத் தவறாது பார்க்கவும். 

நல்ல இணைய இணைப்பு உள்ள இடத்தில் இருந்து குறித்த நேரத்தில் இந்த திறனறித் தேர்வை எழுத வேண்டும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags