1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்

 

EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்


*அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.*

*பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class TC-க்களை முதலில் Generate செய்யவும்*

*Terminal Classes*

📌 Primary school - 5 std

📌 Middle Schools - 8 Std

📌 High Schools - 10 std

📌 Higher Secondary schools - 10 and 12 std

Note:* _*Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes (EMIS Mark Entry, Noon-meal, Uniform, Cycle Entry, Textbook, etc) பதிவுகளை உரிய TNSED Schools App / EMIS-இல் மேற்கொண்ட பின் மட்டும்தான் TC Generation & Promotion மேற்கொள்ளவும்.*_

📌 Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . (Students menu ➡️ Promotion)

*Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்*

🔮 *குறிப்பு : 1*

Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)

🔮 *குறிப்பு : 2*

Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( *School ➡️ Class and Section*).

*குறிப்பு : 3*

Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும்.

*குறிப்பு :* Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் *"Student is Promoted to the Next class ?"* என்ற களத்தில் *Discontinued* என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.

*Promotion work*

*Point to be noted: 01*

Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

🔘 *Primary School* - 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *Middle School* - 7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *High School* - 9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *Higher secondary School* - 11 to 12 std, 9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

*Note:* Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்

*Point to be noted : 02*

🔘 UKG வேறு பள்ளியில் பயின்று promotion பணிக்கு முன் 1-ஆம் வகுப்பில் புதிதாக common pool - இருந்து Admit செய்த மாணவர்களின் பெயர் promotion திரையில் தோன்றுகிறது. 1-ஆம் வகுப்பில் இருந்து 2-ஆம் வகுப்பிற்கு promote செய்யும் போது அந்த மாணவர்களை தவறுதலாக promote செய்து விட கூடாது.

*Steps to be Followed after Promotion Process*

*Promotion முடித்த பின்*

🔵 *Step 1* *School ➡️ Class and Section* பகுதியில் தேவையற்ற Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் *Delete* செய்ய வேண்டும்.

🔵 *Step : 2*

*School ➡️ Class and Section* பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group( Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நன்றி




Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags