Dear team,
November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக மாணவர் பெயர் பட்டியல்
மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
*இந்த மாதத்திற்கான மாணவர் கற்றல் ஆய்வு நவம்பர் 25 (திங்கள் கிழமை) முதல் நவம்பர் 29 (வெள்ளிக்கிழமை) வரை உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பள்ளியின் 3 மற்றும் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாணவர்களிடம் Google Meet மூலம் நடத்தப்படவுள்ளது*.
▪️*மாணவர் கற்றல் ஆய்வு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link, பள்ளி தலைமை ஆசிரியரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மற்றும் SOP document, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல் கொடுக்கப்பட்டுள்ளது*
இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தெரிவித்து மாணவர் கற்றல் ஆய்வு நடத்திட உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.