*☝️Respected HMs & Teachers வணக்கம் 🙏*
1,2,3 Class
*FA B Assessment 2 (December*)
தகவல்
*Module* 5 வரை நிறைவு செய்த பிறகு மேற்கொள்ளுங்கள்..
1) Log out log in....
classroom details check ✔️
Open ஆகவில்லை எனில் Wait செய்யுங்கள்..
*கேள்விகள் வரவில்லை எனில் Left Side Arrow touch செய்து மீண்டும் subject தொடுங்கள்*..
2) நன்கு படிக்கத் தெரிந்த மாணவர் பெயரை 🔍 box ல் type செய்து *முதலில் மேற்கொள்ளுங்கள்*
3) Absent எனில்..Absent Today கொடுங்கள்... EDIT டச் செய்தால்...
கேள்விகள் வரும்
4) ஒரு subject All students..முடித்த பிறகு..*Home page* வரை சென்று ..மீண்டும் subject தொட்டு..பாருங்கள்
*Assessed Green colour* ஆகிவிட்டதா?..check It
Last date *13.12.2024*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.