*12 லட்சத்துக்கு மேல்*
*வருமானம் வந்தால்*(standard Deduction 75,000 போக)
*முதல் 4 லட்சத்துக்கு வரி இல்லை*
*அடுத்த 4 லட்சத்துக்கு 5% வரி (அதாவது 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை உள்ள தொகைக்கு)*
*அடுத்த 4 லட்சத்துக்கு 10% வரி(அதாவது 8 லட்சத்திலிருந்து 12 லட்சம் வரை உள்ள தொகைக்கு)*
*அடுத்த 4 லட்சத்துக்கு 15% வரி(அதாவது 12 லட்சத்திலிருந்து 16 லட்சம் வரை உள்ள தொகைக்கு)*
இது போல் ஒவ்வொரு நான்கு லட்சத்திற்கு
இந்த முறையானது
அடுத்த ஆண்டு அமலுக்கு வரும்.
Rebate
60,000
கட்டவேண்டிய வருமான வரியில் 60,000 ஐ கழித்துக் கொள்ளவேண்டும்.
60,000 க்கு மேல் வந்தால்
அதாவது
12 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால்
மேற்படி 5%
10%
15%
என கட்டவேண்டும்
அந்த நிலையில் Rebate பொருந்தாது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.