DA Arrear (July-Oct) 2025 Calculator
DA Arrear (July-Oct) 2025 Calculator
வணக்கம்
ஒரே நேரத்தில் அதிகமானோர் பயன்படுத்துவதால் *அடுத்து அடுத்து உள்ள COPY OF SHEET களில் ஏதாவது ஒன்றை* பயன்படுத்திக் கொள்ளவும்.
ஆசிரியர்/அரசு ஊழியர்களுக்கு 55% இருந்து 58% மாக 3% அகவிலைப்படி July 2025 முதல் உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களின் நிலுவைத்தொகை கணக்கிட மேலே உள்ள gsheet இல் *மஞ்சள் நிறத்தில்* உள்ள பெட்டிகளில் மட்டும் தகவல் கொடுக்கவும்.
உதாரணமாக உங்கள் அடிப்படை ஊதியத்தை *BASIC PAY கீழ் உள்ள மஞ்சள் பெட்டியில்* உங்கள் அடிப்படை ஊதியம் JULY 2025 இல் உள்ளவாறு மாற்றிக்கொள்ளவும்.
மேலும்
*October Increment* இருந்தால் *Yes* எனவும் இல்லையென்றால் *No* கொடுக்கவும்.
*CPS* இருந்தால் *YES* எனவும் இல்லையென்றால் *NO* எனவும் கொடுக்கவும்.
*SURRENDER* இருந்தால் *YES* எனவும் இல்லையென்றால் *NO* எனவும் கொடுக்கவும்.
சரியான தகவல் கொடுத்தால் உங்கள் Arrear தொகை + / - Rs.5 வரை கணக்கீடு
செய்யப்படும்.







No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.