*🌹🌹🌹அனைவருக்கும் வணக்கம்!!
ஜனவரி மாத ஊதியத்தில் களஞ்சியம் செயலி மூலம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தொழில்வரிக்கு உரிய தொகை ஆன்லைன் மூலம் பிடித்தம் செய்திட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!
கடந்த காலங்களில் நேரில் சென்று பணம் கட்டியோ அல்லது GPay மூலம் அந்தந்த கிராம ஊராட்சி /நகராட்சியில் செலுத்தி ரசீது பெற்றோம்!!
அது போல் இனிமேல் செய்திட கூடாது!! ஜனவரி மாத ஊதியத்தில் தொழில்வரி பிடித்தம் செய்திட வேண்டும்!!
உரிய தொகை ஆன்லைன் மூலம் அவர்களுக்கு வரவு ஆனவுடன் நேரில் சென்று ரசீது மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவசியம் கவனத்தில் கொள்ளுங்கள்!! நன்றி 🌹🌹
.jpeg)






No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.