*தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு....*
*SC/MBC கல்வி ஊக்கத் தொகை* மாணவிகளது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய வங்கிக்கோ / அஞ்சலகத்திற்கோ நாம் இனி செல்ல தேவையில்லை.
EMIS Login சென்று
*Student List* =>
*Scholarship Disbursement Status* என்பதனை
Click செய்தால் கீழ்க்காண்டவாறு அனைத்து வகுப்புகளின் SC/MBC மாணவிகளது பெயர் பட்டியல் வரும்.
👇👇👇👇👇👇👇
அதில் *Payment Status* எனும் கலத்தில் *Complete என குறிப்பிடப்பட்டு இருந்தால் தொகை நிச்சயமாக வரவாகி இருக்கும்.*
அதே நேரத்தில்
சில பேருக்கு மட்டும்
*Incomplete - Aadhaar mapping does not exist/Aadhaar number not mapped to IIN* என்றோ
*Yet to start* என்றோ குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டுமே தொகை வரவாகி இருக்காது.







No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.