அனைத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு
IFHRMS - ல் இருந்து இது போன்ற ஒரு *குறுஞ்செய்தி வந்திருக்கும் அல்லது இனி வரலாம்.*
இதன்படி எதிர்வரும் 2026- 2027 நிதி ஆண்டிற்கு
தாங்கள் *எந்த (Tax regime) வரி முறையில் வரி பிடித்தம் செய்ய விரும்புகிறீர்கள்* என்ற விவரத்தை *13.03.2026* தேதிக்குள் களஞ்சியம் செயலில் பதிவு செய்ய கோரப்பட்டுள்ளது.
*களஞ்சியம் செயலி இயல்பாகவே அனைவருக்கும் புதிய வரி விதிமுறைகளில் தேர்வு செய்திருக்கும்*
* எவரேனும் *பழைய வரி முறையில் 2026 மார்ச் மாதம் முதல் வரி செலுத்த விரும்பினால்* அவர்கள் மட்டும் களஞ்சியம் செயலியில் Old Regime என தேர்வு செய்து submit செய்ய வேண்டும்.
* *புதிய வரி விகிதமுறையில் வரி செலுத்து விரும்புவார்கள்* நேரடியாக களஞ்சியம் செயலியில் New Tax Regime என Submit செய்யவும்.
* *ஒருமுறை தேர்வு செய்தூவிட்டால்* அடுத்த 2027 பிப்ரவரி மாதம் வரை வரி பிடித்தம் முறையை *களஞ்சியம் செயலியில் மாற்ற இயலாது*
➖➖➖➖➖➖
தாங்கள் மேற்கண்ட எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருந்தால் *14.03 2026* அன்று (AUTOMATIC SAVE ) புதிய வரி முறை என்று கணினி உணர்ந்து அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும்.
🙏🙏🙏🙏
.jpeg)






No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.