1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் ZERO கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள். 05.10.2021

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுதல் - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள். 05.10.2021





தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை - 6 ந.க.எண்.52500/அ1/இ1/2021 நாள். 05.10.2021

பொருள்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி -- மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுதல் - சார்ந்து,

பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண் 044696/அ3/இ1/2021 நாள் 31.08.2021

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி, வகுப்பு IV -ன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையாத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாகக் (Zero Vacancy) கருதப்பட்டு, அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணிமூப்பின் அடிப்படையில் (Station Seniority) மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags