EMIS இணையதளத்தில் ஆசிரியரின் சொந்த USERNAME & PASSWORD பயன்படுத்தி CHROMEல் LOGIN செய்து இடது பக்கம் உள்ள MENUல் ITK கிளிக் செய்யவும்
பிறகு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி கருத்தாளர்கள் செயல்பட ஆர்வம் உள்ளதா? இல்லை என கொடுக்கும் பட்சத்தில் SUBMIT செய்து வெளியேறிவிடலாம்
பிறகு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி கருத்தாளர்கள் செயல்பட ஆர்வம் உள்ளதா?
ஆம் இடம் கொடுக்கும் பட்சத்தில் மூன்று கேள்விகள் கேட்கும்
1.கருத்தாளர் ஆக செயல்பட்ட அனுபவம் உள்ளதா ?
2.பள்ளி மேலாண்மை குழு தங்களது பங்களிப்பு என்ன ?
3/பள்ளி மேலாண்மை குழு பள்ளியில் என்னென்ன மாற்றங்கள் உருவாக்க இயலும் என நினைக்கிறீர்கள்?
மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டு SUBMIT செய்து வெளியேறிவிடலாம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.