1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Jactto-Geo போராட்ட கால ஊதியத்தை - பெற மாதிரி ஊதிய பட்டியல் & Order copy - Excel sheet

Jactto-Geo போராட்ட கால ஊதியத்தை - பெற மாதிரி ஊதிய பட்டியல் & Order copy - Excel sheet
நண்பர்களே 2 file யும் model ஆக பயன்படுத்திக் கொள்ளவும்.

 

Xl sheet இல் நாட்கள் எனுமிடத்தில் வருகை புரிந்த நாட்களை பதிவிடவும்.

 


Increment column நேராக மட்டும் எவ்வளவு நாட்கள் INCREMENT தள்ளிப்போனது அந்த நாளை பதிவிடவும்.

 

ஒவ்வொருவருக்கும் increment month மாறலாம்.
01.04.2019 increment உள்ளவர்களுக்கு 12 % , எனவும் 1.07, 01.10, 01.01.2020 increment உள்ளவர்களுக்கு 17 % என பதிவிட்டால் due மற்றும் drawn automatic ஆக வரும்.

 

ஒவ்வொருவருக்கும் அம்மாதத்தில் பெற வேண்டிய ஊதியத்தை பதிவிட வேண்டும்.

 

MA and HRA manual enter ஆக கொடுக்கப்பட்டுள்ளது.

 

உங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு பட்டியலைத் தயார் செய்யுங்கள்.vj

 

worksheet ஐ பயன்படுத்தி உங்களுடைய Salary arrear தயார் செய்யவும்

அதன் பிறகு IFHRMS. இல் bill தயாரிக்கலாம்.

நன்றி

CLICK HERE TO DOWNLOAD-EXCEL SHEET

CLICK HERE TO PROCEDDINGS


 

t
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags