கண்மருத்துவத்தில் பார்வைத் திறனை பரிசோதிக்க இப்படிப்பட்ட அட்டவணைகளை பயன்படுத்துகின்றனர். இதில் அதிக ஒப்புமையுடைய எழுத்துக்களும் எண்களும் பயன்படுத்தப்படுகிறன. பார்வைத் திறன் சோதனை முடிவுகள் ஒரு விகிதாச்சாரத்தில் கொடுக்கப்படுகின்றன.
ஒரு தனி மனிதன் அதிகபட்சமாக 25 அடித் தொலைவில் தெளிவாகப் பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள் அதேபொருளை 40 அடித் தொலைவில் காணமுடிகிறதெனில், அவரது பார்வைத் திறன் 25\40 என்று கொடுக்கப்படுகிறது. இதன் பொருள் பெரும்பாலானவர்கள் 40 அடித் தொலைவில் தெளிவாகக் பார்க்கும் பொருள் இந்த மனிதரால் 25 அடித் தொலைவில் காணமுடிகிறது என்பதாகும்.
EMIS செயலியில் ஆசிரியர் தன்னுடைய USERNAME வழியாக லாகின் செய்து அதில் EYE SCREEN ஐகானை கிளிக் செய்து அதில் மாணவர்களின் பெயர் பட்டியல் வரும் மாணவர்கள் பெயரை கிளிக் செய்து பிறகு அவருக்கான கேள்வி பதில் வரும் கேள்வி பதிலை ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்ய வேண்டும்
அதில் முதல் கேள்விக்கு மதிப்பீடு செய்வதற்கான CHART மேலே வழங்கப்பட்டுள்ளது உங்களுக்கு கேள்வி சம்பந்தமான DOUBT இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கும் MORE INFORMATION என்ற கிளிக் செய்து புரிதல் பெற்றுக் கொள்ளலாம். பிறகு பூர்த்தி செய்து SAVE செய்ய வேண்டும் இது போல் ஒவ்வொரு மாணவனுக்கும் மதிப்பீடு செய்ய வேண்டும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.