The School Education Department has rolled out a new module. This module has the provision to enter the Annual Exam, Half Yearly Exam, Quarterly Exam marks of Class 6 to 9 students. Class Teachers of 8th standard are requested to fill the Academic Year 2021-22 Annual Exam marks of the 8th class students as priority._
Use individual teacher login
*TN SED.*
_பள்ளிக் கல்வித் துறை ஒரு புதிய தொகுதியை EMIS ல் உருவாக்கியுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் வசதி இந்தத் தொகுதியில் உள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களின் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை முன்னுரிமையாக நிரப்ப 8ஆம் வகுப்பு வகுப்பாசிரியர்கள் individual login வழியாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்._ *TN SED.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.