அன்புள்ள அக்காவுக்கு....
கடந்த எட்டு மாதங்களாக நீங்கள் குழந்தைகளுடன் நெருங்கி பழகி வருகிறீர்கள். அவர்களுக்கு அன்புடன் அறிவை போதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இல்லம் தேடிக் கல்வி குழந்தைகள் தன்னார்வலர்களுக்கு தங்களது நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதங்களை இந்த வாரத்தில் எழுதலாம்.
இதற்கான முயற்சிகளை நீங்கள் உங்களது மையங்களில் எடுங்கள். குழந்தைகள் என்ன எழுத விரும்புகிறார்களோ அதை அவர்கள் எழுதட்டும்!
இதற்காக இந்த வாரம் முழுவதும் இந்த தன்னார்வலர் குழுவில் அன்புள்ள அக்காவுக்கு... என்ற சிறப்பு வாரமாக கொண்டாடப் போகிறோம்.
குழந்தைகள் உங்களுக்கு எழுதும் கடிதங்களை படம் எடுத்து இங்கு பகிரலாம்.
இதற்காக இன்று முதல் புகைப்படங்கள் அனுப்பும் வசதி இந்தக் குழுவில் ஏற்படுத்தப்படும்.
அனைவருக்கும் அன்பர்ந்த வாழ்த்துகள்.
💐💐💐💐💐💐
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.