1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை இணைக்கும் இரண்டு நடைமுறைகளை வெளியிட்டது மின்வாரியம்

 மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை இணைக்கும் இரண்டு நடைமுறைகளை வெளியிட்டது மின்வாரியம்*


I.இணையதளம் மூலம் ஆதார் எண் இணைக்கலாம்.


வழிமுறைகள்:


1மின்சார வாரியத்தின் இணையதளத்திற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும். https://adhar.tnebltd.org/adharupload/ 2.முதலில் மின் இணைப்பு எண் கேட்கும் அதில் மின் இணைப்பு எண் உள்ளீடு செய்ய வேண்டும்.

3.பின்பு அந்த மின் இணைப்பில் உள்ள ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு OTP வரும் பின்பு OTP அந்த எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

4அதன் பின்பு ஆதார் எண் மற்றும் ஆதாரில் உள்ள பெயரை உள்ளீடு செய்ய வேண்டும்.

5.பின்பு ஆதார் நகல் 500kb மிகாமல் IMAGE பதிவேற்றம் செய்யவேண்டும்.




இணையதளம் மூலம் ஆதார் எண் இணைப்பவர்களின் விவரங்களை எப்படி சரி பார்ப்பது பற்றிய பிரிவு அலுவலகங்களில் நடைமுறை:

1.பிரிவு அலுவலர்களின் மூலம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ID எண் மற்றும் PASSWORD உள்ளீடு செய்து.

2. பிரிவு அலுவலகங்களில் LT BILLING ஆதார் எண் UPDATE/VERIFICATION அதனை கிளிக் செய்து சென்ற பிறகு AADHAR VERIFICATION கிளிக் செய்ய வேண்டும்.

3. தற்போது இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை உள்ளீடு செய்தவர்களின் மின் இணைப்புடன் கூடிய பெயர் வரிசையாக வரும்.

4. அதில் மின் இணைப்பு எண்னை கிளிக் செய்தால் ஆதார் இணைத்தவர்களின் மொபைலில் எண், ஆதார் எண் அவர்களுடைய ஆதார் அட்டை நகல் இணைக்கப்பட்டிருக்கும்.

5.அது சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்து அதில் கீழ் APPROVE என்று இருக்கும் அதனை தேர்ந்தெடுத்து APPROVE கிளிக் செய்து செய்ய வேண்டும்.

6. ஆதார் எண் பெயர் தவறுதலாகவும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆதாரின் நகல் தெளிவாக இல்லாத பட்சத்தில் கீழ் REJECT என்று இருக்கும் அதனை தேர்ந்தெடுத்து REJECT கிளிக் செய்து செய்ய வேண்டும்.




II. பிரிவு அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள்

1.பிரிவு அலுவலர்களின் மூலம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ID எண் மற்றும் PASSWORD உள்ளீடு செய்து.

2.பிரிவு அலுவலகங்களில் LT BILLING ஆதார் எண் UPDATE/VERIFICATION அதனை கிளிக் செய்து சென்ற பிறகு AADHAR UPDATE கிளிக் செய்ய வேண்டும்.

3. முதலில் மின் இணைப்பு எண் கேட்கும் அதில் மின் இணைப்பு எண் உள்ளீடு செய்ய வேண்டும்.

4.பின்பு அந்த மின் இணைப்பில் உள்ள ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு OTP வரும் பின்பு OTP அந்த எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

5.அதன் பின்பு ஆதார் எண் மற்றும் ஆதாரில் உள்ள பெயரை உள்ளீடு செய்ய வேண்டும்.

6.பின்பு ஆதார் நகல் 500kb மிகாமல் IMAGE பதிவேற்றம் செய்யவேண்டும். பிரிவு அலுவலகங்களில் பிரிவு அலுவலர்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்படும் ஆதார் எண் மற்றும் பெயர் AADHAR VERIFICATION தோன்றாது. நேரடியாக APPROVAL ஆகிவிடும்.

*பிரிவு அலுவலகங்களில உள்ள உதவி மின் பொறியாளர்,வணிக உதவியாளர் மற்றும் வணிக ஆய்வாளர் மட்டுமே இதனை மேற்கொள்ள வேண்டும்*

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags