நண்பர்களே வணக்கம் 🙏
*வருமான வரி பிடித்தம் 2022-23 சார்ந்த பதிவு இது....*
கடந்த நிதியாண்டில் கட்டிய வரித் தொகையை விட இந்தாண்டு *மிக மிக அதிகமாக* வருமான வரி வருகிறது...( காரணம் DA 17 to 31/34...உயர்வு)...
பெரும்பாலானோர் *ஜனவரி/ பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக* கட்டுகிறார்கள்..
இது சரியல்ல...
டிசம்பர் மாதத்திற்குள் மொத்த வரியில் 75% செலுத்தி இருக்க வேண்டும்.. அப்படி இல்லை எனில்
வருமான வரி விதிகள் படி அதற்கு அபராத வட்டி கட்ட வேண்டும்...🙏
தங்களின் *திட்டமிடலுக்காக* இந்த ஆண்டுக்குரிய வருமான வரி கணக்கீட்டு Excel sheet இணைத்துள்ளேன்....
நவம்பர் to பிப்ரவரி நான்கு மாத பிடித்தம்...
சுமை தெரியாது...
*மொத்தமாக பிப்ரவரி மாதத்தில் பிடித்தம்* எனில் சிரமங்கள் ஏற்படலாம்🙏
ஒரு Excel sheet இல் 24 பணியாளர்களுக்கு கணக்கீடு...
மிகக் குறைந்த உள்ளீடுகள்...
(Annual increment amount, HRA, DA change, DA arrear.. automatic calculation)
*கணினி அல்லது மடிக் கணினியில் பயன்படுத்துங்கள்....* Click here Individual sheets editable... தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்👍🏼
தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி ஆனந்தூர் இராமநாதபுரம் மாவட்டம்....
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.