அனைவருக்கும் வணக்கம்..
EMIS - work
1.Academic score (Govt & Aided school only)
Class 6 to 12 students at individual tr login.
2. Student and Teacher attendance ( Govt and aided school)
3. Sports delivery tracking (All type of Govt school only) @ school login _ TNSED school app.
4. School and Medium Verification ( Govt/Aided/Unaided school) @ school login _ approval
5. Ensure total no of library book _ reset, edit and delete option available.
6. Library book shelf creation @ individual tr login.
7. Library book tracking @ school login. Mobile app
8. Updation of IFMRHS ID ( teaching & non teaching staff) school login _ Staff list.
மேற்கண்ட பணியினை விரைந்து முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Library shelf creation ஏற்கெனவே ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு Library books Shelf creation செய்து அதனை மாணவர்களுக்கு assign செய்திருப்பீர்கள். அதில் சில பிரச்சினைகள் இருந்ததால் ஏற்கெனவே assign செய்த அனைத்தும் தற்போது reset செய்யப்பட்டு empty ஆக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அனைத்து வகுப்பாசிரியர்களும் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு library books assign செய்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதற்கான விளக்க வீடியோ மேலே அனுப்பப்பட்டுள்ளது ☝️ Teacher leave UpdationTeachers IFHRMS EMPLOYEE ID
School & Medium Verification
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.