1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

TNSED ATTENDANCE- INSTRUCTIONS செய்ய வேண்டியவை? செய்யக்கூடாதவை??


🌺 *TNSED ATTENDANCE- INSTRUCTIONS*

-----------------------------------

  *CURRENT DATA SYNC*

 -----------------------------------

🪷 Dashboard இல் Right side corner இல் உள்ள SYNC BUTTON ஐ Click செய்து Students and Staff detail ஐ அப்டேட் செய்ய வேண்டும்.

 -----------------------------------

  *WORKING STATUS*

 -----------------------------------

🌸 TODAY's STATUS DEFAULT ஆக FULLY WORKING என இருக்கும்.


🌸 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது எனில் FULLY NOT WORKING select செய்து அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும்.


🌸 இதனை திரும்பவும் RESET செய்ய இயலாது.


🌸 சில காரணங்களினால் ஒரு சில வகுப்புகள் மட்டும் நடைபெறும் பொழுது PARTIALLY WORKING SELECT செய்ய வேண்டும். 


🌸 எந்த எந்த வகுப்புகள் அன்று நடைபெறுகின்றதோ அந்த வகுப்புகளை மட்டும் SELECT செய்த பிறகு, அந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ATTENDANCE பதிவு செய்ய முடியும். update TNSED ATTENDANCE LATEST App

----------------------------------------

*STAFF ATTENDANCE*

----------------------------------------

 🌻 காலை மாலை என இருவேளையும் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும்

 

 🌻 காலை ஆசிரியர் வருகை பதிவு செய்தால் மட்டுமே மாலை நேர வருகை பதிவு OPEN ஆகும்.


🌻 PART TIME TEACHER NO DUTY நீக்கப்பட்டு NOT APPLICABLE சேர்க்கப் பட்டு உள்ளது.


----------------------------------------

*STUDENT ATTENDANCE* 

----------------------------------------

 🌼 CWSN(IED) குழந்தைகளுக்கு மட்டும் DEFAULT ஆக H என்று குறிக்கப்பட்டு இருக்கும். 


 🌼 H - HOME BASED மாணவர் எனில் H போட வேண்டும்


🌼 IE - மாணவர் DAY CARE CENTRE இல் இருக்கின்றார் பள்ளியில் மட்டும் பெயர் உள்ளது எனில் H ஒருமுறை கிளிக் செய்து IE என MARK செய்ய வேண்டும்.


🌼 P - மாற்று திறனாளி மாணவர் தினமும் பள்ளிக்கு வருகிறார் எனில் P என்றும் வரவில்லை எனில் A என்றும் குறிப்பிட வேண்டும். update TNSED ATTENDANCE LATEST App

---------------------------------------

*MOBILE NETWORK* 

---------------------------------------

🪷 நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் OFFLINE MODE இல் வருகை பதிவு செய்து விட்டால் போதும்.


🪷 பின்னர் நெட்வொர்க் இணைப்பு உள்ள பகுதிக்கு வந்த பின்னர் தங்கள் MOBILE NETWORK ON செய்தால் மட்டும் போதுமானது SYNC செய்ய வேண்டிய தேவை இல்லை. 


🪷 புதிய APP இல் AUTO SYNC வசதி செய்ய பட்டு உள்ளது. இன்டர்நெட் ON செய்தவுடன் LAST SYNC TIME தங்கள் MOBILE PHONE திரையில் தோன்றும் அனைத்து SUMMARY UPDATE செய்யப் படும்.


🪷 இன்டர்நெட் ON செய்யும் வரை தங்கள் DATA LOCALLY SAVED என்று வரும். LOCALLY SAVE ஆன பின்னர் APP இல் இருந்து LOGOUT செய்யக் கூடாது 


🪷 CLEAR DATA or CLEAR CATCH செய்யக் கூடாது


🪷 SYNC BUTTON கிளிக் செய்யக் கூடாது.


🪷 Network பகுதிக்கு வந்த பின்னர் Mobile data on செய்தால்  மட்டும் போதுமானது. update TNSED ATTENDANCE LATEST App திருத்தம்:- *TNSED attendance app*

காலை ஒரு முறை மட்டுமே *sync* செய்ய வேண்டும்.

பிற்பகல் 2 மணி அளவில் ஆசிரியர்களுடைய வருகையை பதிவு செய்யும்போது *sync* செய்யக்கூடாது.


குறிப்பு:- 

நமக்கு அளிக்கப்படும் Report 2 மணி அளவிலானது. எனவே

பிற்பகல் 1. 45  மணிக்குள் வருகை பதிவு செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு முறை பதிவு செய்யும் பொழுது  *please wait data sync to server* என தோன்றி last sync time என  இணைப்பில் உள்ளவாறு காண்பிக்கும்.  dashboard இல் அன்றைய தினம் பதிவு செய்த ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் வருகை சுருக்கம் இருக்கும்.

இவற்றின் மூலம் நமது பள்ளி வருகை sever இல் பதிவு ஆனது என உறுதி செய்து கொள்ளலாம்.

நன்றி 🙏



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags