*ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்🙏.* ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க *கட்டகம் -3* க்கான *வளரறி மதிப்பீடு ஆ* மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற *வியாழன் (20-07-2023)* வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் *கட்டகம் - 4* கான *வளரறி மதிப்பீடு ஆ* ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி *நாளை (14-07-2023)* முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும்.
நன்றி.
SCERT







No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.