எண்ணும் எழுத்தும் -1-3STD SUMMATIVE ASSESSMENT -ABSENT குறித்த மாணவர்களுக்கு மீண்டும் மதிப்பீடு செய்வது எப்படி?
மதிப்பீடு மேற்கொள்ளும் போது வராத மாணவர்களுக்கு Absent என்று பதிவு செய்திருப்பீர்கள். அம்மாணவர்களின் பெயருக்கு நேரே Absent என்றும் அதற்கு பக்கத்தில் pencil with box icon ம் இருக்கும்.அதை அழுத்தினால் நீங்கள் மீண்டும் அம்மாணவர்களுக்கு மதிப்பீட்டை மேற்கொள்ள இயலும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.