1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

4, 5 வகுப்புகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை

 *The Summative Assessment can be conducted from 20th September to 27th September. Since, there are 6 working days, preparatory work such as taking printouts can be done tomorrow (20th September). The teacher shall conduct assessments for all subjects in the next 5 working days and complete it by 27th September.*

*நாளை காலை 10.00 மணிக்கு வினாத்தாள் TNSED அப்ளிகேசனில் வெளியிடப்படும். நாளை ப்ரிண்ட் அவுட் எடுத்து நாளை மறுநாள் முதல் 21,22,25,26,27 என தினம் ஒரு தேர்வு வைக்கவேண்டும். 27 கடைசி நாள்.*

Click here to download

*தமிழ் ஆங்கிலம் கணிதப்பாடங்களுக்கு அரும்பு மொட்டு மலர் வகுப்புநிலை வினாத்தாள். 

அறிவியல் சமூக அறிவியலுக்கு ஒரேவினாத்தாள். விடைகளைத் திருத்தி மதிப்பெண்களை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.*



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags