1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

APRIL 2024 IT தொகை பிடித்தம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

 

1.கரூர் ,நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு pay roll run நாமே ரன் செய்து கொள்ளலாம் எனும் பொழுது ஒருமுறை schedule run கொடுத்தால் போதுமானது .ஐந்து நிமிடத்திற்குள் ரிசல்ட்டின் பெயர் வந்துவிடும். மற்ற மாவட்டங்களுக்கு centralized run செய்து விட்டார்கள்.

2. வருமான வரி பிடித்தமானது new regime என்று தேர்வு செய்து பிடித்தவர்களுக்கு எந்த ஒரு குழப்பமும் இன்றி Month gross X 12 months = Income என்று கால்குலேட் செய்து அதனுடன் இரண்டு மாத DA arrear add செய்து total income calculate ஆகி வந்துள்ளது. பின்னர் standard Deduction 50000 கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சரியாக வருகின்றது.இங்கு ஐடி மற்றும் செஸ் என்று தனியாக காண்பிக்கப்படும் .

IT மற்றும் cess இரண்டையும் 11 மாதங்களாக divide செய்து மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி பார்க்கும் பொழுது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரிக்கும் cess வித்தியாசம் காண்பிக்கப்படும். ஆனால் 11 மாதம் என்று பார்க்கும் பொழுது சரியே.

நாங்கள் மார்ச் மாதமும் பிடித்து மேற்கொள்ள வேண்டும் அந்தத் தொகை இங்கு வரவில்லை என்ன செய்வது என்று புலம்ப வேண்டாம் 12 வது மாதம் அதாவது 2025 பிப்ரவரி மாதத்தில் நாம் வருமான வரி பிடித்த மேற்கொள்ளப்படும் பொழுது அத்தகையையும் சேர்த்து தான் காண்பிக்கப் போகின்றோம்.

3. அடுத்ததாக old ரெஜிமுக்கு வருவோம் old ரெஜிம் கொடுத்தவர்கள் எந்தெந்த விதியின் கீழ் exception கேட்டிருந்தார்களோ அந்தந்த விதியின் கீழ் தொகையினை enter செய்திருந்தால் மட்டுமே இங்கு deduct செய்துவிட்டு மீதம் உள்ளவற்றிற்கு இன்கம் டேக்ஸ் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். Attachment செய்திருக்க வேண்டியது இல்லை.


Old regime என்று தேர்வு செய்தவர்கள் தொகையினை உள்ளீடு செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டோமெட்டிக்காக new ரெஜிமிற்கு மாறி இருக்கும். அப்பொழுது வருமான வரி பிடித்தம் அதிகமாக தான் வரும். குறிப்பாக வீட்டுக் கடன் பெற்றவர்கள் சரியாக தொகையினை உள்ளீடு செய்திருந்தால் சரியாக வந்திருக்கும்.


இதனை மாற்றம் செய்வது எவ்வாறு என்று தகவல் பெறப்பட்ட பின்னர் பதிவிடப்படும்.


வாழ்த்துக்கள்


1. அந்தந்த மாவட்டமே ரன் செய்வது போன்று முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்ற CTA and wipro team


2. Income tax பிடித்தம் தானாகவே சரியாக deduct மேற்கொள்வது போன்று program செய்த team


3. ⁠ GPF Proposal online வழிமுறையில் எளிமையாக்கிய CTA and wipro team 



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags