அரசு மற்றும் அரசு நிதி உதவி தொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
*Tnsed attendance செயலியில் மாணவர்கள் வருகை பதிவு*
*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்*
இன்று முதல் நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே செயல்பட உள்ளது. TNSED App ல் Today Staus *Partially working* என்பதை தேர்வு செய்து 4,5,6,7,8 வகுப்புகளை மட்டுமே தேர்வு செய்து Reason ல் Exam என பதிவு செய்ய வேண்டும்.
Today Staus ல் வகுப்புகள் தவறுதலாக பதிவு செய்தால் Reset செய்ய இயலாது. எனவே பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே இதில் தனிகவனம் செலுத்தி Today Staus சரியாக பதிவு செய்ய வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.