*April Advance Income tax எவ்வளவு என்று தெரிந்து கொள்ள*
களஞ்சியம் App ல் Old Regime தேர்ந்தெடுத்த
அனைவருமே கருவூலம் வெப்சைட் கு சென்று உங்கள் IFHRMS எண் பயன் படுத்தி login செய்து திரையில் தோன்றும் Employee Self Service ல் உள்ளே சென்று Income Tax Declaration ல் உள்ளே சென்று 3 கோடிட்ட பெட்டியும் Self Service என்ற வார்த்தையும் இருக்கும். அந்த பெட்டியை தொட்டால் IT Declaration(Self) என்று வரும்.
அதில் உள்ளே சென்று DECLARE என்பதை தொட்டு பின் மீண்டும் 3 கோடிட்ட பெட்டியை தொட்டு
IT Declaration(Self) தொட்டால் நமது IT படிவத்தில் உள்ள அனைத்து பிடித்தங்களும் காண்பிக்கும்.
நமது பிடித்தங்கள் உள்ளவற்றை நிரப்பி அடுத்த மாதம் வரி பிடித்தம் செய்வதை தவிர்த்திடுங்கள். நன்றி.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.