*பணியாளர் தொகுதி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் 50% பணியிடங்களில் 2% பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு -
01.03.2021 நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களின் பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள பணியாளர்கள் விவரங்களை அனுப்ப கோருதல் - தொடர்பாக.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.