பிளஸ் 2 பொது தேர்வு எப்போது? அட்டவணை வெளியிட கோரிக்கை!
பிளஸ் 2 பொது தேர்வு எப்போது? அட்டவணை வெளியிட கோரிக்கை! பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த தேதி விபரங்களை, விரைவாக அறிவிக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர், கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், பள்ளி, கல்லுாரிகள…









