1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழ் புலவர்கள் அடைமொழிப் பெயர்கள்

அடைமொழி பெயர்கள் :





* குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
* குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
* குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்
*மொழிஞாயிறு-ஞா.தேவநேயப்பாவாணர்
*மகாகவி,தேசியக்கவி- பாரதியார்
*புரட்சிக்கவி, பாவேந்தர்- பாரதிதாசன்
*வீறுகவியரசர்- முடியரசன்
*பாவலரேறு- பெருஞ்சித்திரனார்
*கவிஞரேறு- வாணிதாசன்
*கவியரசு- கண்ணதாசன்
* உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
* இயற்கைக்கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
* குழந்தைக்கவிஞர் – அழ.வள்ளியப்பா
* உவமைக்கவிஞர் – சுரதா
* மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
* கரந்தைக்கவிஞர் – வெங்கடாசலம் 
* ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
* படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
* சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
* சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
* சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
* சொல்லில் செல்வன் – அனுமன்
* புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை
* சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்
* சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்
* சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
* சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்
* தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
* தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி
* தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்
* தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை
* குருகைக்காவலன் – நம்மாழ்வார்
* ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
* முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
* தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்
* நற்றமிழ் புலவர் – நக்கீரர்
* பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
* இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
* மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்
* தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
* இலக்கணத்தாத்தா – மே.வி.வேணுகோபால்
* ஆசுகவி – காளமேகப்புலவர்
* திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்
* சந்தகவி –அருணகிரிநாதர்
* தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
* தமிழ் உரைநடையின்,அகராதியியலின் தந்தை -வீரமாமுனிவர்
* தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்
* கிறித்தவக்கம்பர் – ஹென்றிஆல்பர்ட் .கிருட்டிணப்பிள்ளை
* நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
* திருவாமூரார் – திருநாவுக்கரசர்
* திருநாவலூரார் – சுந்தரர்
* திருவதவூரார் – மாணிக்க வாசகர்.
* இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
* இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
* இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
* இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் / மணிமேகலை.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags