இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் சேவை பாதிக்கப்பட்டதால் அதன் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்குக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் செயலிகள் நேற்று இரவு ஆறு மணி நேரம் முடங்கின. இதனால் அந்த நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் தொடர்ந்து ஆறு மணி நேரம் பேஸ்புக் சேவை தடைப்பட்டதால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பேஸ்புக் சந்தை மதிப்பு 5 சதவீதம் சரிந்தது. இதனால், மார்க் ஸக்கர்பர்க்குக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மார்க் ஸக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு ரூ.52 ஆயிரம் கோடியாகச் சரிந்துள்ளது. இதனால், ஸக்கர்பர்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திலிருந்து 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.