1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பழமொழி படித்திருப்பீர்கள் ஆனால் “smart” மொழி படித்திருக்க மாட்டீர்கள்

😄😄😄😄

🌹பழமொழி படித்திருப்பீர்கள் முதுமொழி படித்திருப்பீர்கள் 🌹

ஆனால்  “smart” மொழி படித்திருக்க மாட்டீர்கள் 



1 . அகத்தின் அழகு status இல் தெரியும் . 😁

2 . like இட்டவரை உள்ளளவும் நினை . 👍

3 . இக்கரை மாட்டுக்கு அக்கரை google maps 🌎

4 . அழுத பிள்ளை games விளையாடும் . 🎮

5 . block பன்னின பூனை chat இனை நாடாது . 🅱️

6 . பல நாள் திருடன் cctv இல் அகப்படுவான் 🧐

7 . iphone apple சாப்பிட உதவாது 🤮

8 . பழகப் பழக PUBG உம் விளங்கும் 😇

9 . ஓசி wifi  உள்ள போதே download  பண்ணிக் கொள் 🚀

10 . சீனா தேசம் சென்றாலும் ஊர் roaming ஐ வைத்துக் கொள் . 🖲️

11 . அன்பான சினேகிதனை wifi hotspot இல் அறியலாம் . 📲

12 . இறக்கப் போனாலும் selfie  எடுத்துட்டு போ . 📸

13 . unlimited data என்றால் பிணமும் வாய் பிளக்கும் . 👻

14 . சொறி பிடித்தவன் கையும் smartphone பிடித்தவன் கையும் சும்மா இருக்காது  . 📱

15 . comments மேல் comments அடித்தால் post உம் நிறையும் . 📈

16 . 20's kids கு தெரியுமா 90's kids இன் அனுபவங்கள் . 🚵‍♂️

17 . முற்பகல் post செய்யின் பிற்பகல் viral ஆகும் . 🌤️ 

18 . i phone 11 proக்கு கொட்டாவி விடாதே . 🥱

19 . 4G இல் download ஆகாதது 2G இல் download ஆகுமா ? 🖨️

20 . திக்கற்றவனுக்கு Google maps ஏ துணை 🌎😆😆😆
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags