1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

DEO மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்கள் விவரம் 👉மாவட்ட வாரியாக

DEO மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்கள் விவரம்      



👉மாவட்ட வாரியாக 

🎯திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர் 

🎯 *தஞ்சாவூர் DEO திருமதி மஞ்சுளா தற்போது புதுக்கோட்டை DEO* 

*புதுக்கோட்டை DEO திரு.KS ராஜேந்திரன் தற்போது திருச்சி DEO* 

🎯 *மணப்பாறை கல்வி மாவட்டம் . திருமதி சி.செல்வி* 

🎯. *முசிறி கல்வி மாவட்டம் திரு. பாரதி விவேகானந்தன்* 

🎯சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கல்வி மாவட்ட DEO திரு.சங்கமுத்தையா அவா்கள் உத்தமபாளையம் 

🎯பழனி கல்வி மாவட்ட அலுவலராக *திரு. திருநாவுக்கரசு 

🎯 வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை 

🎯 கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜயேந்திரன் 

🎯உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு முத்தையா➖➖➖ ஸ்ரீவில்லிபுத்தூர் 

🎯பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்

🎯நாகை,திருவாரூர் மற்றும் மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர்கள் அதே பணியிடத்தில தொடர்கிறார்கள்.

🎯 பவானி மாவட்ட கல்வி அலுவலர் திரு.பழனி அவர்கள் கோபிசெட்டிபாளையம்  மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.

🎯  சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராமசாமி அவர்கள் பவானி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார்


🎯ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு கணேசன் அவர்கள் அரியலூர் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திலும்

🎯 உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திரு ஆனந்தன் அவர்கள் ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலராக மாறுதல் பெற்றுள்ளனர்.

 நாமக்கல் மாவட்டத்தின் புதிய மாவட்டக் கல்வி அலுவலர்கள்  விவரம்.

🎯நாமக்கல்- மாவட்டக் கல்வி அலுவலர் திரு. D. ராமன்,அவர்கள் (Former D.E.O.PERUNTHURAI)

🎯திருச்செங்கோடு -மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி  M.   விஜயா அவர்கள்(Former D.E.O.Edappadi)


🎯வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமதி அங்கு லட்சுமி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார்.


🎯ஆரணி கல்வி மாவட்ட  அலுவலர் திரு சம்பத் அவர்கள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார.


🎯திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்கள்*

மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிடமாறுதல்.


🎯திருமதி.ரேணுகா மா.க.அ,நாகர்கோவில்


🎯திரு.நாராயணசாமி - மா.க.அ.வள்ளியூர்


🎯திரு.மோகனன் - மா.க.அ.திருச்செந்தூர்

🎯திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🎯பழனி கல்வி மாவட்ட அலுவலராக திரு. திருநாவுக்கரசு அவர்களும் வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை அவர்களும் பணி மாறுதல்.

🎯அருப்புக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சங்கரன்கோவில் மாற்றம் .

🎯கோவில்பட்டி மாவட்டக் கல்லி அலுவலர் திரு.முனியசாமி அவர்கள் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணியேற்பு*

🎯பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்

🎯வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலராக Mrs ஆர் . கீதா

விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் தக்கலை மாவட்டக்கல்வி அலுவலராக மாறுதல்

சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்

 திருவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் திரு மங்கலம் மாவட்ட கல்வி அலுவல ராக  மாறுதல்  பெற்றுள்ளனர் 

உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு மு.முத்தையா அவர்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்

 திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் சிவகாசி மாவட்ட கல்வி அலுவலக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஆரணி கல்வி மாவட்ட  அலுவலர் திரு சம்பத் அவர்கள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார்



பவானி மாவட்ட கல்வி அலுவலர் திரு.பழனி அவர்கள் கோபிசெட்டிபாளையம்  மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார். 


சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராமசாமி அவர்கள் பவானி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார். 



Tiruttani deo transferred to Arakkonam


Ponneri deo transferred to AD elementary


Ranipet Deo to  tiruttani

Ambattur deo transferred to AD textbook

Tiruvallur  Deo transferred to  Ponneri Deo

Avadi Deo transferred to Chennai  North Deo

🔥ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் திரு. T. சம்பத் அவர்கள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார்.....

🔥ஆரணிக்கு புதிய மாவட்ட கல்வி அலுவலராக திரு. இரமேஷ் அவர்கள் அரக்கோணத்திலிருந்து மாறுதல் பெற்றுள்ளார்....

💐 கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் உளுந்தூர்பேட்டை எடுத்துள்ளார்

💐 விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் திருக்கோவிலூருக்கு வடலூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் சீர்காழி எடுத்துள்ளனர்

💐விழுப்புரம் DEO திரு சோ. கிருஷ்ணன் அவர்கள் திண்டிவனம் DEO வாக மாறுதல் பெற்றுள்ளார்.

💐 கடலூர் கல்வி மாவட்ட DEO சுந்தர மூர்த்தி விழுப்புரம் மாவட்ட   DEO  வாக மாறுதல் பெற்றுள்ளார்


திருக்கோவிலூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ஆரோக்கியசாமி அவர்கள் திருவண்ணாமலைக்கு மாறுதல் பெற்றுள்ளார்

திண்டிவனம் DEO திருமதி.சாந்தி அவர்கள் செய்யாறு DEO வாக மாறுதல் பெற்றுள்ளார்...





















Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags