மத்திய அரசின் தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள இணை பொது மேலாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Handicapped Finance and Development Corporation(NHFDC))
பணி: Deputy General Manager
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ, நிதித்துறையில் எம்பிஏ போன்ற ஏதாவதொரு ஒரு பட்டத்துடன் 8 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பம் போன்று புதிய விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் ரூ.500-க்கான டி.டி இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
National Handicapped Finance and Development Corporation (Dept. of Empowerment of PwDs (Divyangjan), Ministry of SJ&E, Government of India) Unit No.11&12, Ground Floor, DLF Prime Tower, F-79-80, Okhla Phase-I, New Delhi - 110020.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 28.02.2022
மேலும் விபரங்கள் அறிய www.nhfdc.nic.in அல்லது http://www.nhfdc.nic.in/upload/DGM_Finance_Application_form.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.