1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தொடக்கக் கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் உடனடியாக EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்

2021-22ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் சேர்ந்த நாள் (Date of Joining in the Present Block) குறித்த விவரத்தை பதிவேற்றம் செய்வதற்கு EMIS இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. CEO login மற்றும் DEO loginல்




Staff Fixation
Candidate Details
Enter Teacher ID* (8 digit number) 
Get Transfer Details-ஐ click செய்து கடைசியில் உள்ள  
Date of Joining Present Blockல் உள்ள காலண்டரில் தேதியை பதிவு செய்து Actionனில் உள்ள டிக்கை தெரிவு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags