*1-ஆம் வகுப்பு & விடுப்பிலுள்ள ஆசிரியர்களுக்கு வளரறி மதிப்பீடு Open ஆகவில்லையா?*
முதலில் இன்று (04.08.22) TNSED செயலியை Update செய்து கொள்ளுங்கள்.
TNSED செயலி வழியே முதல் முறையாக மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள முதலில் எண்ணும் எழுத்து பகுதிக்குள் சென்று Classroom details கொடுக்கப்பட வேண்டும்.
அந்த Classroom details-ல் தனி / பல்வகுப்பு, பயிற்று மொழி, பாடங்கள் உள்ளிட்டவை இருக்கும்.
முன்னதாக Baseline Survey முடிக்கப்பட்ட 2 - 5 வகுப்புகளுக்கு இதைச் செய்திருப்பீர்கள். எனவே தான் தற்போது 2 & 3 வகுப்புகளுக்கு மட்டும் Formative Assessment (B) நேரடியாக open ஆகிறது.
1-ஆம் வகுப்பிற்கான FA(B) கேள்விகள் open ஆக வேண்டுமென்றால் முதலில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் Login-ல் சென்று Classroom details அளித்து save செய்யவும். அதன் பின்னபே FA(B) கேள்விகள் open ஆகும்.
பணியிலுள்ளோர் மட்டுமே Assessment செய்ய இயலும் என்பதால், இன்று விடுப்பிலுள்ளோர் தமது Assessment-ஐ திங்களன்று / அடுத்து பணிக்குத் திரும்பும் நாளில் மேற்கொள்ளலாம். இன்று விடுப்பிலுள்ள மாணவர்களுக்கும் இதே வழிமுறையே.
வரும் நாள்களில் 4 & 5 வகுப்புகளுக்கும் இதே முறையைத் தொடர வாய்ப்புள்ளது.
https://youtu.be/tJBjH_eAfE8
🌺 ஒரே வகுப்பு *( 2 SECTION )* மட்டும் கற்பிக்கும் ஆசிரியர்கள்
🌷 CLASSROOM DETAILS
♦️ *Select Class Type*
Monograde
♦️ *Select Medium of Instruction*
Select your Class Students Medium
Tamil
or
English
Or
Both ( Tamil & English )
♦️ *Select Class*
CLASS மட்டும் tick செய்து SECTION (A,B etc... Tick செய்து இருந்தால் Untick செய்யவும்.)
♦️ *Select Subject*
Mathematics
English
Tamil
இறுதியாக Save செய்து கொள்ளவும்.
பிறகு *Formative* Heading தேர்வு செய்து Assessment மேற்கொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.